Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாத்மா காந்தி/காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

காலம் மதிப்பு மிக்கது

ADDED : ஏப் 11, 2014 03:04 PM


Google News
Latest Tamil News
* மனதிற்குள் பகையுணர்வை மறைப்பதை காட்டிலும் சண்டையிடுவது மேலானது.

* ஒவ்வொரு நாளும் நாட்குறிப்பு எழுதி வந்தால், விலை மதிப்பில்லாத காலத்தை வீணாக்கும் எண்ணம் மறைந்து விடும்.

* எப்போதும் எதையாவது பேசுபவன் விஷயம் இல்லாமல் உளறிக் கொண்டிருக்க நேரிடும்.

* நல்லவர்களின் ஆழமான நம்பிக்கைகள் ஒருபோதும் வீணாவதில்லை.

* உண்மையே வெல்லும். அதன் பலனாக நிறைந்த நன்மை கிடைக்கும் என்று முழுமையாக நம்புங்கள்.

- காந்திஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us